Home  |  திரை உலகம்

பாலிவுட்டிற்கு என்ட்ரி ஆகும் யுவன்!!

யுவன்ஷங்கர்ராஜா தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த இசையமைப்பாளர். இவர் தற்போது இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளார். இது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பரபரப்பு சூழ்நிலையினால், வடகறி படத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பாடல் கொடுக்க முடியாததால் அப்படத்திலிருந்து விலகினார்.

 

தற்போது யுவன் பாலிவுட்டில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அவர் சில கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தையில் இருக்கிறார். அதனால் தமிழில் அவர் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை என்றும் கூறப்பட்டது. அது தற்போது உண்மையாகியுள்ளது. யுடிவி தயாரிக்கும் ஒரு இந்தி படத்தில் இசையமைக்க கமிட்டாகியுள்ளார் யுவன். 

 

எம்ரான் ஹஸ்மி இப்படத்தில் நாயகனாக நடிக்கிறாராம். இது யுவன்  இசையமைக்கும் முதல் இந்தி படம் என்பதால், பாலிவுட்டை தன் பக்கம் ஈர்க்க கவனம் செலுத்தியுள்ளார். இதேபோல், மேலும் சில பாலிவுட் படங்களை கைப்பற்றி முழுநேர பாலிவுட் இசையமைப்பாளராக தீவிரம் காட்டி வருகிறார் யுவன்.


இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறி கடந்த சில மாதங்களாக பரபரப்பு வளையத்திற்குள் சிக்கிய இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா, அதே பரபரப்பு சூழ்நிலையினால், வடகறி படத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பாடல் கொடுக்க முடியாததால் அப்படத்திலிருநதும் தன்னை விலக்கிக்கொண்டார்.
அந்த நேரத்தில் யுவனுக்கு தற்போது பாலிவுட் படங்களில் இசையமைக்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதனால் சில கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தையில் இருக்கிறார். அதனால் தமிழில் அவர் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால், அது இப்போது உண்மையாகியிருக்கிறது. டிஷ்னி யுடிவி தயாரிக்கும் ஒரு இந்தி படத்திற்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார் யுவன்.
குணால் தேஷ்முக் இயக்கும் அப்படத்தில் எம்ரான் ஹஸ்மி நாயகனாக நடிக்கிறாராம். இது இந்தியில் தான் இசையமைக்கும் முதல் படம் என்பதால், இசையில் புதுமை ஏதாவது செய்து பாலிவுட்டை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள யுவன், தற்போது படத்திற்கு தேவையான பாடல்களை வித்தியாசமாக உருவாக்கியுள்ளாராம். இதே வேகத்தில் மேலும் சில படங்களை கைப்பற்றி கோலிவுட்டில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்து முழுநேர பாலிவுட் இசையமைப்பாளராக தீவிரம் காட்டி வருகிறார் அவர்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்