Home  |  திரை உலகம்

யுரேகா இயக்கம் தொப்பி !!

யுரேகா இயக்கம் தொப்பி !!

மதுரை சம்பவம் படத்தை இயக்கிய யுரேகா தற்போது தொப்பி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

 

இப்படம் குரங்கிணி பகுதியில் படமாக்கப்பட்டது.

 

இதே இடத்தில் தான் பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் எடுக்கப்பட்டது.

 

மலைப்பகுதியில் உள்ள மக்கள் போலீசை தொப்பிக்காரர் என்றும் தொப்பி என்றும் அழைக்கிறார்கள். அதையே படத்துக்கு டைட்டிலா வைத்திருக்கிறோம்" என்கிறார் யுரேகா.

  23 May 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்