Home  |  கல்விச்சோலை

இளைஞர்கள் முன்னேற்றக் கல்வி பற்றிய தகவல்கள் !!

இளைஞர்கள் முன்னேற்றக் கல்வி பற்றிய தகவல் இதோ, லண்டனில் உள்ள பான் காமன்வெல்த் அலுவலகத்துடன் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் இணைந்து, இளைஞர்கள் முன்னேற்றத்துக்கான கல்வியை வழங்குகிறது. உலகளாவிய கல்வியான இது இளைஞர்கள் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் திறமையை அடிப்படையாக கொண்டது.

 

இதன் முக்கிய நோக்கம்: 1. இயலாத நிலையில் உள்ள இளைஞர்களுக்கு ஆதரவு அளிப்பது. 2. இளைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் வெளிக்கொண்டு வருவது. 3. இளைஞர்களின் உறுதியான, திறமையான வகையில் முடிவெடுக்கும் ஆற்றலை வளர்த்தல். தகுதி:10/+2 தேறியவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள்.

 

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!