Home  |  திரை உலகம்

காதல் இல்லாகக் கதை ! 1 ஹீரோயின்,5 ஹீரோக்கள்,

இணை இயக்குனராக பாலாவிடம்  பணியாற்றியவர் ஆச்சார்யா ரவி. இவர் ‘என்னதான் பேசுவதோ என்ற படம் தற்போது இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறிய போது: பீகாரிலிருந்து தப்பி வரும் ஒரு பெண்ணிடம் நட்பாக பழகுகின்றனர் 5 மாணவர்கள். திடீரென்று ஒரு கும்பல் அவளை இழுத்துச் செல்கிறது. மாணவர்கள் அவளது பின்னணி தெரிந்து அதிர்ச்சி அடைக்கிறனர்.
அந்த பெண்ணை மாணவர்கள் காப்பாற்றுகிறார்களா என்பது கதை. விஜய் ராம், தாஸ், ரோஷன், சின்னசாமி, மாஸ்டர் விக்னேஷ் அகியொர் ஹீரோக்கள் . தக்ஷா ஹீரோயின். இப்படத்தில் காதல் கிடையாது. இசை டி.இமான். ஷூட்டிங் பீகாரில் இதன்  நடக்க உள்ளது. மேலும் செங்கோட்டை, குற்றாலம், தென்காசியில் ஷூட்டிங் நடக்கிறது. இப்படத்தின் தயாரிப்பு பொறுப்பையும் நானே ஏற்றிருப்பதால் சுமை கூடுதலாகி இருக்கிறது.

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்