Home  |  திரை உலகம்

என்னை அறிந்தால் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறது...

என்னை அறிந்தால் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறது...

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘என்னை அறிந்தால்’. ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் டிரெய்லர் , பாடல்கள் என புத்தாண்டு தினத்தில் வெளியாகி ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இப்படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு ஜனவரி 29ம் தேதி என மாற்றப்பட்டது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு பிப்ரவரி 5ம் தேதிக்கு மற்றப்பட்டுள்ளது.
 
தற்போது படத்தின் சென்சார் பணிகள் தாமதமாவதால் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டுள்ளது. படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ள ஐங்கரன் நிறுவனம் படம் பிப்ரவரி 5ல் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

படத்திற்கு சில நெருங்கிய வட்டங்கள் படத்தின் இறுதிகட்ட பணிகள் இன்னும் முடியவில்லை என தெரிவித்துள்ளனர். ஒரு படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருமுறை மாற்றப்படும் அளவிற்கா இறுதி கட்ட பணிகள் தாமதம் ஏற்படும் என சந்தேகங்களும் எழத்தான் செய்கின்றன.

  23 Jan 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?