Home  |  ஆரோக்கியம்

ஏக பாத சிரசானம்

செய்முறை :

முதலில் இரண்டு கால்களையும் நீட்டி உட்காரவும். இடது காலைத் தூக்கி தலைக்குப் பின்னால் வைக்கவும். வலது காலை நேராக நீட்டியபடி இருக்கவும். இரண்டு கைகளையும் மார்புக்கு நேராகக் கொண்டுவந்து ஒன்றாக சேர்த்து வணக்கம் செய்யவும். இந்நிலையில் சிறிது நேரமிருந்து பின் ஆரமப் நிலைக்கு வரவும்இதே போல் வலது காலைத் தூக்கி தலைக்கு பின்னே வைத்து செய்யவும்.

நன்மைகள் :

இடுப்பு வளையும் தன்மை பெறுகிறது. கை, கால்கள் வலுபெறுகிறது. அனைத்து சுரப்பிகளும் சரியாக செயல்படுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!