Home  |  திரை உலகம்

தோணி, சேவாக் வேடத்தில் சிவா, சந்தானம் - யாயா படம் ஒரு கிரிக்கெட் சூதாட்ட கதையா !

இன்றைய தமிழ் சினிமாவில் பெருமளவில் காமெடி படங்கள் ஹிட்டாகின்றன. இதனால் காமெடி நடிகர்கள் கதாநாயகர்களுக்கு இணையாக தங்களது சம்பளத்தையும் உயர்த்தி விட்டனர். தற்போது காமெடி நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் சந்தானம் முதலிடம் பிடித்துள்ளார். தற்போது சந்தானமும், சிவாவும் இணைந்து ‘யாயா’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகின்றனர். இதில் கிரிக்கெட் வீரர்கள் டோனி கேரக்டரில் சிவாவும், ஷேவாக் கேரக்டரில் சந்தானமும் வருவதாகவும், கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்துதான் படம் எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இது குறித்து படத்தின் நாயகன் சிவாவிடம் கேட்டபோது, யாயா படத்தில் எனது கேரக்டரை டோனி என்றும் சந்தானம் கேரக்டரை ஷேவாக் என்றும் அழைப்பதுபோல் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் கிரிக்கெட்டுக்கும் இந்தப்படத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. படம் பார்க்கும் போது எதற்காக அந்த பெயர்கள் வைக்கப்பட்டன என்பது உங்களுக்கே புரியும் என சிவா கூறினார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்