Home  |  திரை உலகம்

ஆதி நடிப்பில் உருவாகும் யாகாவாராயினும் நாகாக்க !!

நடிகர் ஆதி தற்போது ‘யாகாவாராயினும் நாகாக்க’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஆதியின் அண்ணன் சத்ய பிரபாஸ் பினிசெட்டி இயக்குகிறார்.


இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக நிகிதா கல்ராணி நடிக்கிறார். நிகிதா கல்ராணி மலையாளத்தில் ஒரு முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இந்த படத்தில் நாசர், பசுபதி, கிட்டி, நரேன், ஹரிஷ், பிதாமகன் மஹாதேவன், மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் நடிக்க உள்ளனர். பிரசன் – பிரவின் – ஷாம் ஆகியோர் இசையமைக்கும் இந்தப் படத்தை ‘ஆதர்ஷா சித்ராலயா பிரைவேட் லிமிடெட்’ என்ற புதிய நிறுவனம் தயாரிக்கிறது. 


சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு நான்கு நண்பர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் பின்னணியில் படம் எடுக்கப்பட்டிருக்கிறதாம். அதுவும் அவர்கள் சொல்லும் ஒரு வார்த்தையால் அவர்களின் நட்பும் வாழ்க்கையும் சந்திக்கும் சோதனைகளை பற்றி விவரிக்கப் போகிறார்களாம் படக்குழுவினர்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்