Home  |  திரை உலகம்

மீண்டும் இணைகிறது யாமிருக்க பயமே குழு... இந்த முறை திகில் அல்ல... காமெடி...

மீண்டும் இணைகிறது யாமிருக்க பயமே குழு... இந்த முறை திகில் அல்ல... காமெடி...

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காமெடி கலந்த திகில் கதை களத்தில், கிருஷ்ணா ,ஓவியா, ரூபா மஞ்சரி , கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் யாமிருக்க பயமே. இந்த படத்தை அறிமுக இயக்குனர் டீகே இயக்கியிருந்தார். இப்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது.

இதுகுறித்து "யாமிருக்க பயமே" எல்ரெட் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ”டீகேவின் அடுத்த கதை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. யாமிருக்க பயமே படக்குழுவிடமிருந்து முழுநீள காமேடி மற்றும், வித்தியாசமான கதைக்களம் விரைவில் என ட்வீட் செய்துள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்