Home  |  நாட்டு நடப்பு

உலக கோப்பை - மீண்டும் மேட்ச் பிக்ஸிங் !!!

உலக கோப்பை - மீண்டும் மேட்ச் பிக்ஸிங் !!!

இந்தியாவுக்கு மீண்டும் கோப்பை கிடைக்காது என்றும், தென் ஆப்பிரிக்காதான் இந்த முறை கோப்பையை வெல்லப் போவதாகவும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டதாகவும், வாட்ஸ் அப்பில் ஒரு பகீர் செய்தி பரவி வருகிறது.


இப்போது காட்டுத் தீ போல படு வேகமாக இந்த செய்தி பரவி பதட்டப்பட வைத்துள்ளது.

இந்த செய்தியில் அரை இறுதியில் யார் போட்டியிடுவார்கள், இறுதிப் போட்டியில் யார் போட்டியிடுவார்கள் என்பதையும்,

தற்போது கோப்பையை வைத்துள்ள இந்தியாவுக்கும் கோப்பை கிடைக்காது, முன்னாள் சாம்பியன்களுக்கும் கிடைக்காது என்றும்,

ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பைப் போட்டிகள் ஏற்கனவே ஃபிக்ஸ் செய்யப்பட்டு விட்டன என்றும்.

தென் ஆப்பிரிக்காதான் புதிய சாம்பியனாகும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

 

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்று இந்த செய்தி கூறுகிறது.

பிப்ரவரி 22ம் தேதி நடக்கப் போகும் இந்தியா, தென் ஆப்பிரிக்க போட்டியில் இந்தியா தோற்கும் என்றும் இந்த செய்தி கூறுகிறது.

மேலும் ஜிம்பாப்வே அணியும் நம்மைத் தோற்கடிக்குமாம்.

ஏ பிரிவில் நியூசிலாந்து அணி முதலிடத்தைப் பிடிக்குமாம். தனது குரூப்பில் அனைத்துப் போட்டிகளிலும் அது வெல்லுமாம்.

பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தையும்,

இந்தியா 2வது இடத்தையும் பிடிக்குமாம்.

நாக் அவுட் பிரிவில், இந்தியா நியூசிலாந்தைச் சந்தித்து அதை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும்.

ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேயை வீழ்த்தும்.

இங்கிலாந்தை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தும்.

பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தும்.

அரை இறுதிப் போட்டியில், இந்தியாவை, ஆஸ்திரேலியா வீழ்த்துமாம்.

இலங்கையை தென் ஆப்பிரிக்கா வீழ்த்துமாம்.

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை, தென் ஆப்பிரிக்கா வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றுமாம்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு கோப்பை கிடைக்கும் என்றும் இது அடித்துச் சொல்கிறது.

நடக்கும் என்பார் நடக்காது நடக்காது என்பார் நடந்து விடும் .

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?