Home  |  நாட்டு நடப்பு

உலக கோப்பை - வார்னர் சதம் !!

உலக கோப்பை - வார்னர் சதம் !!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆஸ்திரேலியாவிற்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் ஆட்டம் விறு விருப்பாக ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்தது .

 

 

முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதயடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 417 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக , ஸ்மித் 95 ரன்களும் , வார்னர் 178 ரன்களும், மேக்ஸ்வெல் 88 ரன்களும் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் சதம் கடந்தார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ஷபூர் ஜட்ரன், தாவ்லத் ஜட்ரன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

 

இன்றைய போட்டியில் புதிய சாதனையாக இந்திய அணி பெர்முடாவிற்கு எதிராக எடுத்த 413 ரன்களே அதிகபட்ச ரன்களாக இருந்தது. ஆனால் இன்று ஆஸ்திரேலிய அணி அந்த சாதனையை முறியடித்து 417 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.
.

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?