Home  |  நாட்டு நடப்பு

ஊத்திகிச்சு உலககோப்பை !!

ஊத்திகிச்சு உலககோப்பை !!

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டில் நடக்கிறது.
சிட்னியில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக ஆடி 329 ரன்கள் எனும் இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.


முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கிளார்க் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், வார்னர் ஜோடி துவக்கம் தந்தது. உமேஷ் பந்தில் வார்னர் 12 ரன்னில் வெளியேறினார்.

பிறகு ஜோடி சேர்ந்த பின்ச், ஸ்மித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பின்ச் களமிறங்கி அரை சதம் அடித்தார். ஷமி பந்துவீச்சில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஸ்மித் சதம் விளாசினார்.


இவர்கள் இருவரையும் பிரிக்க முடியாமல் நமது இந்திய பவுலர்கள் தடுமாறினார்.
ஒரு வழியாக ஸ்மித் 105 ரன்களில் ஆட்டமிழந்தார்.


பிறகு வந்த மேக்ஸ்வெல் 23 ரன்களில் வெளியேறினார். உமேஷ் வேகத்தில் பின்ச் 81 ரன்னில் அவுட்டானார்.
கேப்டன் கிளார்க் 10 ரன் மட்டுமே எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 45 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்திருந்தது.

ஆட்ட நேர முடிவில் 50 ஓவரில் ஆஸி., 7 விக்கெட் இழப்பிற்கு 328 ரன் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு கடின இலக்கு நிர்ணயித்தது.

நமது அணி சிறிது தடுமாற்றத்துடன் 233 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது .
இது நமக்கெல்லாம் பெருத்த ஏமாற்றமாக உள்ளது.


அடுத்த உலக கோப்பை நமக்குதான் .!!

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?