Home  |  நாட்டு நடப்பு

வங்கதேசம் - குவிக்கும் வெற்றிகள் !!!

வங்கதேசம் - குவிக்கும் வெற்றிகள் !!!


உலக கோப்பைக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டி இன்று நியூசிலாந்தின் நெல்சன் நகரில் வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடந்தது.

முதலில் 'டாஸ்' வென்ற வங்கதேச கேப்டன் மொர்டசா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
முதலில் 'பேட்டிங்' செய்த ஸ்காட்லாந்து அணி பின் வரும் ரன்களை எடுத்தனர்.


மெக்லியாடு 11 ரன்னும் , ஹமிஸ் கார்டினர் 19 ரன்னும் எடுத்து ஏமாற்றினர்.
பிறகு 'மிடில்-ஆர்டரில்' வந்த மாட் மக்கான் 35 ரன்னும், கேப்டன் மம்சன் 39 ரன்னும், பெர்ரிங்டன் 26 ரன்னும், கிராஸ் 20 ரன்னும் எடுத்தனர் .

ஸ்காட்லாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், தமிம் இக்பால், மகமதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், சாகிப் அல் ஹசன் அரைசதமடித்து கைகொடுக்க, வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபாரமாக ஆடிய துவக்க வீரர் கைல் கோட்ஜெர், ஒருநாள் அரங்கில் 2வது சதத்தை பதிவு செய்தார். இவர், 134 பந்தில் 156 ரன்கள் (4 சிக்சர், 17 பவுண்டரி) எடுத்து அவுட்டானார்.


ஸ்காட்லாந்து அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 318 ரன்கள் குவித்தது. வங்கதேசம் சார்பில் டஸ்கின் அகமது 3 விக்கெட், நாசிர் ஹொசைன் 2 விக்கெட் கைப்பற்றினர்.

வங்கதேச அணிக்கு சவுமியா சர்க்கார் 2 ரன்னும் அடுத்து ஆடிய தமிம் இக்பால் 95 ரன்னும் , மகமதுல்லா 62 ரன்னும் அடுத்து அரைசதம் கடந்து கலக்கினர் .

அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹிம் 60ரன்னும் பிரகாசித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சாகிப் அல் ஹசன் 52 ரன்னும் , சபிர் ரஹ்மான் 42 ரன்னும் வாங்க தேச அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

வங்கதேச அணி 48.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றி பெற்றது.

இதனால் உலக கோப்பை 2015 அரங்கில், 2வது சிறந்த சேஸிங்கை பதிவு செய்தது வாங்க தேச அணி..

வங்க தேசம் சிங்க தேசம் கலக்குதுங்க............

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?