Home  |  நாட்டு நடப்பு

உலக கோப்பை - ஸ்காட்லாந்தை வீழ்த்திய இலங்கை!!

உலக கோப்பை - ஸ்காட்லாந்தை வீழ்த்திய இலங்கை!!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஏ-பிரிவில் ஆடிய இலங்கை, ஸ்காட்லாந்து அணியை 148 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.


இன்று ஹோபார்ட்டில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். இந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் எடுத்தது.

இதனால் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டுமே தோல்வி தழுவிய இலங்கை அணி 4 வெற்றிகளுடன் தற்போது 8 புள்ளிகள் பெற்று 2 ம் இடத்தில் உள்ளது.


இலங்கை. டேவி, பெரிங்டன், டெய்லர், இவான்ஸ் போன்ற ஸ்காட்லாந்து பவுலர்களின் விடா முயற்சி பாராட்டுதலுக்குரியது.
ஜோஷ் டேவி இதுவரை இந்த உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராகத் திகழ்கிறார். இவர் 14 விக்கெட்டுகளுடன் இன்று வரை முதலிடம் வகிக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது அதில் வென்று ஆஸி. 9 புள்ளிகளுடன் 2 ம் இடம் செல்லும் வாய்ப்புள்ளது. வங்கதேச அணி நியூசிலாந்தை வீழ்த்த முடிந்தால் அந்த அணி 9 புள்ளிகளுடன் 3 ம் இடம் செல்லும், அப்போது இலங்கை அணி 4 ம் இடத்துக்கு வரும், இந்தியாவை காலிறுதியில் சந்திக்க வாய்ப்புள்ளது.


இலங்கை தரப்பில் குலசேகரா, சமீரா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, மலிங்கா 2 விக்கெட்டுகளையும் பெரேரா, தில்ஷன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி வெற்றி வாகை சூடினர்.

 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?