Home  |  ஆரோக்கியம்

பால் கலக்காத டீ உடல் எடையை குறைக்குமா ?

பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை கணிசமாக குறையும் என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.


உடல் பெரிதாக இல்லாமல், கச்சிதமான தோற்றத்துடன் அழகாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை. இதற்காக பலர் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர். 


இந்நிலையில், பால் கலக்காத டீயை மட்டும் குடித்தால் உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏனெனில், தேயிலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய பல மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால் அதில் கலக்கப்படும் பசும் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளதால், அது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்க செய்கிறது.

எனவே தான் பால் கலக்காத டீயை குடிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பால் கலக்காமல் குடிக்கும் வெறும் டீ ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. 


தினமும் 3 கப் வெறும் டீயை குடித்தாலே போதும் ரத்த அழுத்தம் குறையும் என ஆஸ்ஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


பால் இல்லாத டீயை குடிங்க.... படபடனு எடையை குறையுங்க.......

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!