Home  |  தொழில் நுட்பம்

விண்டோஸ் 10 - எல்லோருக்கும் இலவசம் !!

விண்டோஸ் 10 - எல்லோருக்கும் இலவசம் !!


கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் ஓர் நற்செய்தி.
இனி ஆப்பேரடிங் சிஸ்டம் எனும் ஓ எஸ் பணம் கொடுத்து வாங்க வேண்டாம்.

 


மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் ஓ.எஸ்.-ஐ பயன்படுத்தும் அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளது. இனிமேல் அனுமதியில்லாமல் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களும் பயன்பெறுவார்கள்.

 


தற்போது விண்டோஸ் 7 அல்லது 8-ஐ பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் இந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ள விண்டோஸ் 10 இயங்குதளத்தை இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


இதன்மூலம் அனைத்து பயனாளர்களையும் நேர்மையான பயனாளர்களாக மாற்ற முடிவு செய்துவுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இதனால் தரமான விண்டோஸ் இயங்குதளத்தின் பயன்களை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 


சீனாவில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்த தகவலை மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் இயக்குனர் டேர்ரி மைர்சன் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

 

எனினும் இலவசமாக கொடுத்தால் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர் பார்கிறார்கள் போலும்.
நல்லது எங்கு எப்படி நடத்தலும் நல்லதுதானே !!!

  22 Jun 2015
User Comments
22 Mar 2015 08:18:28 Norat mal said :
RESUME NORAT MAL BALAI Mob:- 09571696713 E-Mail ID – Noratkavi@gmail.com Career Objective: To be part of an established, progressive and professionally managed Organization to achieve higher goals by hard work and contribut Towards organization Strengths: Hardworking always trying to improve, Positive Thinking, responsible & Punctual Qualification: Secondary from Rajasthan Board Ajmer Year 2005 Higher Secondary from Rajasthan Board Ajmer Year 2007 B.A from M.D.S. University Ajmer Year 2011 B.Ed. from University of Rajasthan Year 2014 Technical Skills: MS word, Ms excel Internet(Mailing and browsing) Installation/Upgrading of Windows Experience: 3 year working in vodafone essar company As a post computer operator. 1 year working in V.W.E.M.C.L.(CETP) GIDC VAPI Gujrat as a post store Assistant. PERSONAL DETAILS Name : Norat mal balai Father`s Name : Shivaji ram Date of Birth : 30th Sep. 1987 Gender : Male Nationality : Indian Religion : Hindu Marital Status : Married Language Known : Hindi & English Permanent Address : v/p. pranhera, teh.- Kekri, Dist.- ajmer, (Rajasthan)305404 Contect no. : +919571696713 (NORAT MAL BALAI) Date:- Place:-
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!