Home  |  நாட்டு நடப்பு

சூட்கேசில் மனைவி - ரெயில் பயணங்கள் !!

சூட்கேசில் மனைவி - ரெயில் பயணங்கள் !!

மனைவியை சூட்கேசில் அடைத்து கடத்த முயன்ற கணவர் போலந்து நாட்டில் ரெயில் நிலையத்தில் வசமாக மாட்டினார்..

 

 

போலந்து நாட்டில் பெலாரஸ் எல்லையில் உள்ள தெரஸ்போல் ரெயில் நிலையத்துக்கு 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒரு ராட்சத சூட்கேசை எடுத்து வந்தார்.

 

 


அந்த சூட்கேஸை பார்த்ததும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

 

அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த ரெயில் நிலைய அதிகாரிகள் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர்.

ஆனால் அதன் உள்ளே 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கபட்டது.

 

அதிஷ்டவசமாக அந்த பெண் உயிருடன் இருந்தார். இதனால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

 

விசாரணையில் அவர்கள் இருவரும் கணவன் மனைவி என தெரிய வந்தது.

அந்த ஆண் பிரான்ஸ் நாட்டுக்காரர் என்பதும், அந்த பெண் ரஷியாவையும் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

 

இவர்கள் போலந்தில் இருந்து பெலாரஸ் சென்றனர். அந்த பெண்ணிற்கு பாஸ்போர்ட் இல்லை எனவே கணவர் தனது மனைவியை சூட்கேசில் அடைத்து கொண்டு சென்றது தெரிய வந்தது.

 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?