Home  |  திரை உலகம்

சினிமாவில் நடிக்க சம்மதிப்பவரையே நான் கரம் பிடிப்பேன் - ஸ்ருதிஹாசன் !

திரை உலகிற்கு வந்து வந்து சில வருடங்களிலே முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் ஸ்ருதிஹாசன். ஆனால் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி திரைபடங்களில் ஆபாசமாக நடித்து வருவதால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிறார். இது பற்றி ஸ்ருதிஹாசனிடம் கேட்டபோது, சினிமாவில் நடிப்பவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். மேலும், நடிப்பவர்கள் எடுத்துக்கொள்ளும் கதாபாத்திரத்திற்கேற்ப நடிக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படி நடிக்கும் போதுதான் அந்த கேரக்டர் முழுமை பெறும். அதனால்தான், விலைமாது ரோல் என்கிறபோது விலைமாதுவாகவே மாறி விடுகிறேன். அதனால் இதை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் என்னைப்பொறுத்தவரை வாழ்க்கை முழுவதும் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கவே ஆசைப்படுகிறேன். அதனால் சினிமாவில் நடிக்க தடை சொல்லாதவரையே நான் கணவனாக ஏற்றுக்கொள்வேன் என அவர் தெரிவித்தார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்