Home  |  திரை உலகம்

யாமிருக்க பயமே இரண்டாம் பாகம் எப்போது ?

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்று விட்டால், உடனடியாக அதன் இரண்டாம் பாகம் பற்றிய தகவல்கள் வெளியாகும். 


இதே போல் தான் தற்போது, யாமிருக்கே பயமே படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இயக்குனர் டீகே தீவிரமாக இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. 


இதை அடுத்து, யாமிருக்கே பயமே படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அதன் இயக்குனரிடம் கேட்ட போது, 


படம் வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக அதன் இரண்டாம் பாகத்தை நான் எழுதவில்லை. அந்த கதை உருவானபோது அந்த கான்செப்டில் எத்தனை பாகம் வேண்டுமானாலும் கொண்டு வரலாம் திரைக்கதை தான் முக்கியம். 


இரண்டாம் பாகத்தின் கதையும் தயாராக இருக்கிறது. தயாரிப்பாளரும் தயாராக இருக்கிறார். ஆனால் நான் அடுத்து இயக்கப்போவது வேறொரு கதையைத்தான். அதற்கான பேச்சு நடந்து வருகிறது. அதற்கு பிறகுதான் யாமிருக்க பயமேவின் இரண்டாம் பாக்தை இயக்கும் யோசனை உள்ளது என்கிறார் இயக்குனர் டீ.கே.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்