Home  |  திரை உலகம்

தனுஷின் வேலையில்லா பட்டதாரி எப்போது ரிலீஸ்?

வேலையில்லா பட்டதாரி தனுஷின் 25வது படம்.வேல்ராஜ் இப் படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்கியுள்ளார்.3 படத்தில் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆன அனிருத் இப் படத்திற்கு இசையமைத்திருகிறார்.அனிருத்  இசையமைத்திருக்கும் இப்படத்தின் டீஸரும், பாடல்களும் ஏற்கனவே வெளிவந்து நல்லவரவேற்பைப் பெற்றுள்ளது.சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.அமலாபால் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

 

இப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதம் ரிலீஸ் ஆகலாம் எனத் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.விரைவில் இப்பட ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்பட வெளியீட்டுக்காக ரசிகர்கள் மிக ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். 

வேலையில்லா பட்டதாரி தனுஷின் 25வது படம்.வேல்ராஜ் இப் படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்கியுள்ளார். 3 படத்தில் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆன அனிருத் இப் படத்திற்கு இசையமைத்திருகிறார். அனிருத்  இசையமைத்திருக்கும் இப்படத்தின் டீஸரும், பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து நல்லவரவேற்பைப் பெற்றுள்ளது.சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.அமலாபால் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதம் ரிலீஸ் ஆகலாம் எனத் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.இப்பட வெளியீட்டுக்காக ரசிகர்கள் மிக ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.விரைவில் இப்பட ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

வேலையில்லா பட்டதாரி டீஸர் 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்