Home  |  திரை உலகம்

கவுண்டமணியின் 49 ஓ ரிலீஸ் எப்போது !!

நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 49 ஓ. இந்த படத்தை கௌதம் மேனனின் உதவியாளரான ஆரோக்கியதாஸ் இயக்கியுள்ளார். 


இப்படத்தின் டீசர் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது வெளியிடப்பட்டது. தேர்தல் முடிந்ததும் படம் வெளியாகும் என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், சில பல காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டேயிருந்தது.


தற்போது படத்தை வெளியிட முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம் படக்குழுவினர். படத்தை எப்படியும் இந்த மாத இறுதிக்குள் வெளியிட்டு விடலாம் என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். மேலும் பட ரிலீசுக்கு முன்பாக கவுண்டமணியை வைத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தை திட்டமிட்டிருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்