Home  |  தொழில் நுட்பம்

இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!

இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!

உலகளவில் வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சில செல்போன் மாடல்களின் பயன்பாட்டை முடக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களின் தற்போதுள்ள எண்ணிக்கையை அதிகரிக்க நவீன  தொழில்நுட்பத்துடன் கூடிய வாட்ஸ்அப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனால் சில செல்போன் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஒத்துழைக்காத நிலையில், அவற்றின் மாடல்களை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

மேலும், இந்த பயன்பாடு இந்த ஆண்டின் கடைசியில் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், இதனால் குறிப்பிட்டுள்ள மாடல்களின் செல்போன்களில் வாட்ஸ் அப் இயங்காது எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் விவரம்:

பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10, நோக்கியா எஸ்40, நோக்கியா சிம்பியன் எஸ்60, ஆன்ராய்டு 2.1 மற்றும் 2.2, விண்டோஸ் போன் 7.1, ஐ போன் 3ஜிஎஸ் மற்றும் ஐஓஎஸ்6 உள்ளிட்ட மாடல்களில் வாட்ஸ்அப் சேவை இந்த வருட டிசம்பர் மாதம் வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp activation closed!
  14 Nov 2016
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!