Home  |  நாட்டு நடப்பு

வெள்ளை பெட்டிக்குள் என்ன..??? – சுவிட்ஷர்லாந்து, கலங்குகின்றனர் - “ கருப்பு “ மனிதர்கள்

வெள்ளை பெட்டிக்குள் என்ன..??? – சுவிட்ஷர்லாந்து,  கலங்குகின்றனர் - “ கருப்பு “ மனிதர்கள்

சுவிட்ஷர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்வது தொடர்பான விதிகளை அந்நாட்டு அரசு கடுமையாக்கி உள்ளது, கருப்பு பணக்காரர்களுக்கு கொஞ்சம் கஷ்டத்தை தரலாம். இருப்பினும் முதலீடு செய்வதை என்ன நிறுத்தவ போகிறார்கள்.

வாடிக்கையாளர்களின் சட்ட விரோதமான முதலீடுகளை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்கலாம், கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை முதலீடு செய்யும் புதிய வாடிக்கையாளர்களுடன் வணிக தொடர்பு முறித்துக் கொள்ளவேண்டும்.

ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட முதலீடுகளில் கணக்கில் காட்டப்படவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், அதற்குரிய வரியை செலுத்தியதற்கான சான்றுகளை கேட்டு, தெளிவுபடுத்திக்  கொள்ளவேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சான்றுகளைச் சமர்ப்பிக்கப்படவில்லை, அந்த வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடிக்கவேண்டும் என்று, சுவிட்ஷர்லாந்து அரசு ஞாயிற்றுகிழமை அறிக்கை வெளியிட்டது.

சுவிட்ஷர்லாந்து அரசு தங்கள் வங்கியில் முதலீடு செய்யும் வாடிக்கையாளரின் பெயர்களை இரகசியமாக பாதுகாத்து வருவதே, பல்வேறு நாட்டவர் முதலீடு செய்வதற்கு காரணம்.

ஒரு நாடு முன்னேற பல வழிகள் இருக்கிறது. நாட்டின் வணிகம்,  பொருளாதாரம், அரசியல், சூழ்நிலை, கல்வி, தொழில்நுட்பம் இப்படி காரங்களையும் தேவைகளையும் சொல்லிக்கொண்டேபோகலாம்.

ஆனால் முன்னேற்றம் சில நேரங்களில் மனிதனுக்கு எதிராகவும் மாறிவிடுவது நிசப்தமான உண்மையும்கூட. நம் நாட்டில் கருப்பு பண விவகாரம் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது குறைவுதான். கருப்பு பணம் வைத்திருபோரின் பட்டியலை வெளியிடுகிறோம், என்று வெறும் ஒரு கண்துடைப்புக்கு மட்டும் ஒருசில பெயர்கள் மட்டும் வெளியிட்டு, மீண்டும் அதைப்பற்றி எந்தஒரு விளக்கத்தையும் காணோம்.

“ சிவாஜி “ படத்தில் ரஜினிகாந்த் ஒரு வசனம் பேசியிருப்பார், “ Rich get Richer, then Poor get Poor “   அது என்னவென்றால் “ பணக்காரன் இன்னும பணக்காரன் ஆகிறான், ஏழை இன்னுன் ஏழை ஆகிறான் “ .

“ காரணம் இந்தியா ஏழை நாடில்ல, அதோட செல்வதைஎல்லா கருப்புப்பணமா பதுக்கி வெச்சுருக்காங்க “ . இதை நாம் எத்தனை பேர் யோசித்திருப்போம், பேசித்திருப்போம், கணக்கிட்டால் எண்ணிவிடலாம்.

வருமான வரி விதிப்பு 2014-2015

குடும்ப தனிநபர் வருமானத்திலிருந்து

2,50,000 –  இருப்பின் செலுத்தவேண்டியது  - இல்லை

2,50,000 – 5,00,000  இருப்பின் செலுத்தவேண்டியது  ( 10 %)

5,00,000 – 10,00,000  இருப்பின் செலுத்தவேண்டியது ( 25,000 + 20 % )

10,00,000  மேலே   இருப்பின் செலுத்தவேண்டியது ( 1,25,000 + 30 % )

60-80 வயதுக்கு மேல்  

3,00,000  -  இருப்பின் செலுத்தவேண்டியது  - இல்லை

3,00,000 – 5,00,000 இருப்பின் செலுத்தவேண்டியது   ( 10 % )

5,00,000 – 10,00,000 இருப்பின் செலுத்தவேண்டியது  ( 20,000 + 20 % )

10,00,000  மேலே  இருப்பின் செலுத்தவேண்டியது  ( 1,20,000 + 30 %  )

80 வயதுக்கு மேல்  

5,00,000 –  இருப்பின் செலுத்தவேண்டியது  - இல்லை

5,00,000 – 10,00,000  இருப்பின் செலுத்தவேண்டியது  ( 20 % )

10,00,000 – 1 கோடி இருப்பின் செலுத்தவேண்டியது ( 1,00,000 + 30 % )

In English

Swiss Bankers Association officials to have said that the largest depositors of illegal foreign money in Switzerland. But don’t stop to account depositor in Swiss. In new order to account persons from Swiss govt.

What is the order,

Accouter deposit in Swiss bank don’t un-official earn to money, then unqualified that bank.

Some bank accounts are afforded an extra degree of privacy. Information concerning such accounts,  known as numbered accounts, is restricted to senior bank officers, rather than being accessible to all the employees of a bank.  However, the information required to open such an account is no different from that of an ordinary account;  completely anonymous accounts are not allowed by law. Should a criminal investigation take place, law enforcement has access to information related to a numbered account in the same way it has access to information about any other account.

Swiss Banks are alleged to stash black money (money not reported to the government for tax purposes

To say with critical outlook and common sense, the process to unearth the black money that’s shown in this film is completely impractical

“ Rich get Richer, then Poor get Poor “

Income Tax 2014-2015

In dual family per person

2,50,000 –  payee at   - Nil

2,50,000 – 5,00,000  payee at   ( 10 %)

5,00,000 – 10,00,000  payee at   ( 25,000 + 20 % )

10,00,000  above  payee at   ( 1,25,000 + 30 % )

 

 

60-80 above  

3,00,000  -  payee at   - Nil

3,00,000 – 5,00,000 payee at   ( 10 % )

5,00,000 – 10,00,000 payee at   ( 20,000 + 20 % )

10,00,000  above    payee at   ( 1,20,000 + 30 %  )

80 above

5,00,000 –  payee at   - Nil

5,00,000 – 10,00,000  payee at   ( 20 % )

10,00,000 – 1 core payee at   ( 1,00,000 + 30 % )

  19 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?