Home  |  ஆரோக்கியம்

நீரின்றி அமையாது உலகு !!

நீரின்றி அமையாது உலகு !!

நமது உடலும் தண்ணீர் இல்லாமல் அமையாது , நமது உடல் 70 சதவீதம் நீராலானது.
உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தலைசுற்றல், படபடப்பு ஏற்பட்டு நம்மை பாடாய் படுத்தி விடும் .

 

 

உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால் மட்டுமே ரத்த ஓட்டம் சரியாக இருக்கும்.
ரத்த ஓட்டம் சரி யாக இருந்தால்தான் சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

 


மிகவும் குறைந்த அளவு நீரை மட்டுமே குடிப்பவர்களுக்கு சிறுநீர் பாதையில் கற்கள் உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம்.
சிறுநீரகப் பாதையில் கற்கள் உண்டாகாமல் தடுக்க நாள்தோறும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் சிறுநீரை வெளியேற்ற வேண்டும். அப்படியென்றால் அதற்கு இரண்டு பங்கு நீரை அவர்கள் தினமும் குடிக்க வேண்டும்.

 


நாம் அதிக தண்ணீர் குடிக்காவிட்டால் நம் உடலின் மூலப்பொருட்களின் அடர்த்தி காரணமாக அடர்த்தியான சிறுநீர் வரும். இது கண்டிப்பாக உடல்நலனை பாதிக்கும்.

 


மனித மூளையில் தாகம் குறித்த உணர்வைத் தூண்டும் மையம் த்ரிஸ்ட் சென்டர் உள்ளது.
இதன் தூண்டுதலின் காரணமாகவே தண்ணீர் குடிக்க வேண்டும் எனும் உணர்வு நமக்குத் தோன்றும்.

 


நீரின் அவசியம் எல்லருக்கும் எல்லா இடங்களிலும் தேவைப்படும் ஒன்று ,
நீரின் அளவு நம்மில் குறையும் போது இன்னும் நிறைய நோய்கள் ஏற்படுமாம்.

  25 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!