Home  |  அறுசுவை

நீர் மாவடு ஊறுகாய் (Water Mango Pickle)

தேவையானவை :

 

சிறிய மாவடுகள்- 2 கிலோ

விளக்கெண்ணெய்- 200 மி.லி

கடுகு- 100 கிராம்

கல் உப்பு - தேவைகேற்ப

விரலி மஞ்சள்-2

மிளகாய் வற்றல்-100 கிராம்

 

செய்முறை :

 

1.முதலில் மாவடுகளை சிறிய அளவு மட்டுமே காம்பு வைத்து அவற்றின் காம்புகளை வெட்டியெடுத்து, தண்ணீரில் நன்கு அலசி,துடைத்து கொள்ளவேண்டும்.விளக்கெண்ணெயை அவற்றின் மீது பரவலாகத் தடவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

2.விரலி மஞ்சள், மிளகாய் வற்றல், கடுகு ஆகியவற்றை மிக்ஸ்சியில் பொடித்து உப்புடன் கலந்து, பிறகு மாவடுகளில் கொட்டி நன்கு கலக்கவும்.இவற்றை ஒரு பெரிய மண் சட்டியில் போட்டு தினமும் இரண்டு தடவை குலுக்கி விட்டு நன்கு ஊறவிடவும்.

Water Mango Pickle

Ingredients for Water Mango Pickle:

 

Small Mango-2 kg

Castor Oil-200 ml

Mustard-100 g

Crystal salt-as Needed

Hard Turmeric-2

Dry Chilly-100 g

 

Procedure to make Water Mango Pickle:

 

1. First remove the little stalks in mangoes and discard the remaining. Wash and wipe the mangoes. Spread the castor oil over the mangoes and allow to soak for 2 hours.

2. Grind the hard turmeric, dry chilly and mustard. Mix the grinded powder in to mavadu along with salt. Transfer this in a jar and shake the bottle twice a day and let to soak well.

 

 

  12 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!