Home  |  வேலைவாய்ப்பு

டாடா நிறுவனத்தில் தொழிற் பயிற்சி !!

டாடா நிறுவனத்தில் தொழிற் பயிற்சி !!

 

டாடா நிறுவனம் ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்க உள்ளதாக டாடா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

 


ஜெர்மன் நாட்டின் ஹனோவர் நகரில் நடந்து வரும் சர்வதேச தொழில் கண்காட்சியில் கலந்து கொண்ட நமது இந்தியாவின் டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சைரஸ் மிஸ்த்ரி இந்த மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.

 

ஒவ்வொரு வருடமும் ஒரு கோடி மாணவ இளைஞர்கள் கல்வி முடித்து வேலைச் சூழலுக்கு வருவதாகவும் அவர்களுக்கு தொழில் திறன் (முனைப்பு) பயிற்சி தராமல் பணியில் ஈடுபடுத்துவது என்பது சவாலானதாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


எனவே தற்போது ஆண்டுக்கு இவர் நிறுவனம் சார்பில் 40 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில் இதை 5 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

 

  23 Jun 2015
User Comments
04 Dec 2015 16:50:28 Thirunavukkarasan said :
Basic in auto card ms office
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
Indbank Recruitment 2017 04 Research Analyst Posts
Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO)Recruitment 2017
NLC Recruitment 2017 49 Apprentices Posts
TN Economics and Statistics Department Recruitment 2017 14 Office Assistant Posts
TNRD Recruitment 2017 16 Office Assistants, Drivers Posts TNRD Job Vacancy 2017 2018 16 Office Assistants, Drivers Posts | Tamilnad
Are you searching for Accenture company jobs? RS 3.15 LPA Apply Here
Are you searching for Accenture company jobs? per annum-300000/-Apply Here
Are you searching for infosys company jobs?
விமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு !!
பத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு !!