Home  |  திரை உலகம்

விவேகம் கதை என்னுடையது! துரோகம் செய்துவிட்டனர்! - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு

விவேகம் கதை என்னுடையது! துரோகம் செய்துவிட்டனர்! - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விவேகம் படத்தின் கதை என்னுடையது என தயாரிப்பாளரும், இயக்குனருமான ரவீந்தர் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

"அஜித்திற்கு நெருங்கிய உதவியாளர் ஒருவரிடம் கதையை சொன்னேன். ஆனால் அறிமுக இயக்குனருடன் அவர் பணியாற்றமாட்டார் என கூறி அஜித்தை அவர் சந்திக்க அனுமதிக்கவில்லை."

"பின்னர் விவேகம் படம் பார்க்கும்போது என் கதையை 60 சதவீதத்திற்கும் மேல் பயன்படுத்தியுள்ளது தெரிந்தது. இந்த கதையை வைத்து I-நா என்ற படத்தை அடுத்த வருடம் எடுக்கவுள்ளேன்."

"நான் பணத்திற்காகவோ, விளம்பரத்திற்காகவோ இதை கேட்கவில்லை. என் கதை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டால் போதும்" என அவர் தன் முகநூல் பதிவில் அவர் கேட்டுள்ளார்.

Vivegam story is copy
  28 Aug 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்