Home  |  திரை உலகம்

அஜீத் ஸ்டைலுக்கு மாறிய விவேக் !!

நடிகர் அஜீத்தை தொடர்ந்து, விவேக்கும் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பிற்கு மாறியுள்ளார். தற்போது விவேக், கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத்துடன் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தில் அஜீத் மூன்று வித கெட்டப்புகளில் நடித்து வருகிறார். அதில் ஓன்று சால்ட் அண்ட் பெப்பர் லுக். இந்நிலையில், இப்படத்தில் விவேக்கும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்துள்ளாராம். இந்தத் தகவலை விவேக்கே தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு காரணம் அஜீத்தின் ஐடியா தான் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார். 


ஆனால், இதற்கு மேல் படம் குறித்தும், தனது கெட்டப் குறித்தும் தன்னால் எதுவும் கூற இயலாது எனவும் விவேக் குறிப்பிட்டுள்ளார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்