Home  |  திரை உலகம்

விவேகம் டீசரை இதில் பார்க்கலாம், மாஸ் கிளப்பிய திட்டம்- வீடியோ உள்ளே

விவேகம் டீசரை இதில் பார்க்கலாம், மாஸ் கிளப்பிய திட்டம்- வீடியோ உள்ளே

விவேகம் டீசரை பார்க்க பல லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இன்று இரண்டு 12.01 மணிக்கு டீசர் வரும் என தயாரிப்பாளர் அறிவித்தார்.

அதை தொடர்ந்து தல ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர், இதுமட்டுமின்றி பல டீசர் சாதனைகளை தாங்கள் முறியடிக்கப்போகின்றோம் எனவும் அஜித் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது தயாரிப்பு நிறுவனம் யு-டியூபில் டீசர் கவுண்டவுனை வெளியிட்டுள்ளது, அதற்கே பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதோ

Vivegam Teaser
  10 May 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விவேகம் படத்தில் அஜித் எழுதிய ஒரு மரண மாஸ் காட்சி..! – செம்ம அப்டேட்..!
நண்பனின் துரோகம்தான் விவேகம்! முழு கதையும் இதோ!
மெர்சல் படத்தில் ஓப்பனிங் காட்சி இதுதான்! ரொம்ப துணிச்சல்தான் விஜய்க்கு!
ஆரவ் மீது BiggBoss எடுத்த அதிரடி முடிவு- நடந்தது என்ன?
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்