Home  |  திரை உலகம்

யாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்..! பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…!!

யாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்..! பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…!!

கோலிவுட்டை பொறுத்தவரை சென்னை பாக்ஸ் ஆபிஸ் என்பது மிக முக்கியம். கோயமுத்தூர், செங்கல்பட்டு பகுதிகளுக்கு அடுத்து அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூல் வரும் இடம் சென்னை தான்.

இந்நிலையில் சென்னையில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்து, முதலிடத்தை பிடித்துள்ளது விவேகம், இதில் டாப்-5 இடங்களை பிடித்த படங்களை பார்ப்போம்.

விவேகம்- ரூ 5.67 கோடி
ஐ- ரூ 3.85 கோடி
கபாலி- ரூ 3.79 கோடி
தெறி- ரூ 3.50 கோடி
பைரவா- ரூ 3.38 கோடி

Vivegam collection
  28 Aug 2017
User Comments
14 Sep 2017 07:02:00 madhu said :
தல வேற level
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்