Home  |  திரை உலகம்

விஸ்வரூபம் - ஒரு பார்வை

 

நடிகர் : கமல்ஹாசன்
நடிகை : பூஜா குமார்
இயக்குனர் :கமல்ஹாசன்
விமர்சனம் :
இந்திய உளவுத் துறை அதிகாரி ஒருவர் தலிபான் தீவிரவாதக் கூட்டத்தினுள் புகுந்து ஆடும் விளையாட்டே விஸ்வரூப படத்தின் ஒரு வரி கதை.
கதையின் துவக்கத்தில் நளினமான கமலை பூஜா அறிமுகப்படுத்தும் விதமும், பூஜா கமலை திருமணம் செய்வதற்கான காரணமும், தனது முதலாளியுடன் அவருக்குள்ள நெருக்கமும் முன்பின்னாக சொல்லப்படும் விதம் மிக மிக அபாரம். பூஜா தனது முதலாளியுடன் வாழ்வதற்காகவும், கமலை விவாகரத்து செய்வதற்காகவும், கமலுக்கு வேறு ஏதேனும் 'கனெக்ஷன்’ இருக்கிறதா என்று துப்பறியும் நிபுணர் மூலம் உளவு பார்க்கிறார் பூஜா. தவறுதலாக அல்கொய்தா தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்ளும் அந்த டிடெக்டிவ் கொலை செய்யப்படுகிறார். டிடெக்டிவை அனுப்பியது யார் என்று நூல் பிடித்துத் தேடி வரும் தீவிரவாதிகளிடம் சிக்குகிறார்கள் கமலும் பூஜா குமாரும். அப்போது கமல் ஒரு முஸ்லிம் என்று தெரியவருகிறது. கமலின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியாகும் தலிபான்களின் தலைவர் முல்லா முஹம்மது ஓமர், 'நான் வரும் வரை கமல் தப்பிவிடாதவாறு அவருடைய இரண்டு கால் முட்டிகளிலும் சுட்டுவிட்டு உயிருடன் வைத்திருங்கள்’ என்று சொல்கிறார். ஓமர் வருவதற்குள் கமல் எடுக்கும் ஆக்ஷன் விஸ்வரூபத்தைத் தொடர்ந்து, அவர் யார், எதற்கு அமெரிக்கா வந்தார், ஓமர் ஏன் அவரைப் பழிவாங்க எண்ணுகிறார் என்பதெல்லாம் விறுவிறுபாக சொல்வதுதான் படத்தின் முழு கதை.

நடிகர் : கமல்ஹாசன்


நடிகை : பூஜா குமார்


இயக்குனர் : கமல்ஹாசன்


விமர்சனம் :


இந்திய உளவுத் துறை அதிகாரி ஒருவர் தலிபான் தீவிரவாதக் கூட்டத்தினுள் புகுந்து ஆடும் விளையாட்டே விஸ்வரூப படத்தின் ஒரு வரி கதை.

கதையின் துவக்கத்தில் நளினமான கமலை பூஜா அறிமுகப்படுத்தும் விதமும், பூஜா கமலை திருமணம் செய்வதற்கான காரணமும், தனது முதலாளியுடன் அவருக்குள்ள நெருக்கமும் முன்பின்னாக சொல்லப்படும் விதம் மிக மிக அபாரம். பூஜா தனது முதலாளியுடன் வாழ்வதற்காகவும், கமலை விவாகரத்து செய்வதற்காகவும், கமலுக்கு வேறு ஏதேனும் 'கனெக்ஷன்’ இருக்கிறதா என்று துப்பறியும் நிபுணர் மூலம் உளவு பார்க்கிறார் பூஜா. தவறுதலாக அல்கொய்தா தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்ளும் அந்த டிடெக்டிவ் கொலை செய்யப்படுகிறார். டிடெக்டிவை அனுப்பியது யார் என்று நூல் பிடித்துத் தேடி வரும் தீவிரவாதிகளிடம் சிக்குகிறார்கள் கமலும் பூஜா குமாரும். அப்போது கமல் ஒரு முஸ்லிம் என்று தெரியவருகிறது. கமலின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியாகும் தலிபான்களின் தலைவர் முல்லா முஹம்மது ஓமர், 'நான் வரும் வரை கமல் தப்பிவிடாதவாறு அவருடைய இரண்டு கால் முட்டிகளிலும் சுட்டுவிட்டு உயிருடன் வைத்திருங்கள்’ என்று சொல்கிறார். ஓமர் வருவதற்குள் கமல் எடுக்கும் ஆக்ஷன் விஸ்வரூபத்தைத் தொடர்ந்து, அவர் யார், எதற்கு அமெரிக்கா வந்தார், ஓமர் ஏன் அவரைப் பழிவாங்க எண்ணுகிறார் என்பதெல்லாம் விறுவிறுபாக சொல்வதுதான் படத்தின் முழு கதை..

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்