Home  |  திரை உலகம்

விஸ்வரூபம் 2-வை முந்தும் உத்தமவில்லன் !!

விஸ்வரூபம் 2 கமல் நடித்து இயக்கும் படம். இப்படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். விஸ்வரூபம் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து

விஸ்வரூபம் 2 எடுக்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு முடியாத நிலையில் கமல் தனது அடுத்த படத்திற்கு கமிட் ஆகிவிட்டார். எனவே உத்தம வில்லன் படத்திற்கு பிறகு தான் விஸ்வரூபம் 2 ரீலீஸ் ஆகும் என கமல் தெரிவித்துள்ளார்.

அனேகமாக உத்தம வில்லன் திரைப்படம் செப்டம்பர் 10- ம் தேதிக்குள் ரிலீஸ் ஆகிவிடும் என அதன் தயாரிப்பாளர் லிங்குசாமி உறுதிபட கூறியுள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்