Home  |  திரை உலகம்

ஐ படத்திற்கு பிறகு விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளியீடு !!

ஐ படத்திற்கு பிறகு விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளியீடு !!

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் தற்போது வெளிவர தயாராக இருக்கும் படங்கள் என்றால் அது ஷங்கரின் ஐ மற்றும் கமலஹாசனின் விஸ்வரூபம் 2.

 

இவ்விரு படங்களையும் இவரே தயாரிப்பதால் ஒரே நேரத்தில் இந்த இரண்டு மெகா பட்ஜெட் படங்களை அவரால் ரிலிஸ் செய்ய முடியவில்லை.

 

அதனால் முதலில் ஐ படத்தை தீபாவளி அன்று ரிலிஸ் செய்துவிட்டு, 3 வாரத்திற்கு பிறகு நவம்பர் 15ம் தேதி ரிலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளது.

ஐ படத்திற்கு பிறகு விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளியீடு !!
ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் தற்போது வெளிவர தயாராக இருக்கும் படங்கள் என்றால் அது ஷங்கரின் ஐ மற்றும் கமலஹாசனின் விஸ்வரூபம் 2. இவ்விரு படங்களையும் இவரே தயாரிப்பதால் ஒரே நேரத்தில் இந்த இரண்டு மெகா பட்ஜெட் படங்களை அவரால் 
ரிலிஸ் செய்ய முடியவில்லை.அதனால் முதலில் ஐ படத்தை தீபாவளி அன்று ரிலிஸ் செய்துவிட்டு, 3 வாரத்திற்கு பிறகு நவம்பர் 15ம் தேதி ரிலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளது.

 

  29 Aug 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்