Home  |  திரை உலகம்

பிப்ரவரி 2 - ல் விஸ்வரூபம் டி.டி.எச்.–ல் ரிலிஸ்!

விஸ்வரூபம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டி.டி.எச்.–ல்  வரும் பிப்ரவரி மாதம் 2–ந் தேதி வெளியிடப்படும் என கமல்ஹாசன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் டி.டி.எச்.–ல்  திரைபடத்திற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், முன்னரே கட்டணம் செலுத்தியவர்களுக்கு உரிய பணம் திரும்ப வழங்க ஏற்பாடு செய்யபட்டுலதாக அவர் அறிவித்துள்ளார்.  விஸ்வரூபம் திரைப்படம் தியேட்டர்களில் இம்மாதம் 25 தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்