Home  |  திரை உலகம்

மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி !! ஜோடியாக தமன்னா நடிக்கிறாராம் !!

விஷ்ணுவர்தன் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க போகிறாராம். அந்தப் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து ஹிட் ஆனா மூன்று முகம் படத்தின் ரீமேக்காம். 


நடிகர் கார்த்தி தற்போது ரஜினி படங்களை ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 'பாட்ஷா' படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிக்கத் தயார் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். சமீபத்தில் 'மூன்று முகம்' படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயரான 'அலெக்ஸ் பாண்டியன்' என்பதைத் தன் படத்துக்கான டைட்டில் ஆக்கினார். இப்போது 'மூன்று முகம்' ரீமேக்கில் நடிக்கிறார். ஹீரோயினாக தமன்னா நடிக்கிறாராம். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத்தெரிகிறது....


கார்த்தியும், தமன்னாவும் ஏற்கனவே 'பையா', 'சிறுத்தை' ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்