Home  |  ஆன்மிகம்

அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில், அனந்தமங்கலம், நாகப்பட்டினம்

Name: அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில்
Temple Type: விஷ்ணு கோயில்
Mulavar: வாசுதேவ பெருமாள்
Year: 500-1000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில், அனந்தமங்கலம் - நாகப்பட்டினம் மாவட்டம்.
Town: அனந்தமங்கலம்
District: நாகப்பட்டினம் [ Nagapattinam ]-.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

     இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் பத்து கைகளில் பத்துவிதமான ஆயுதங்களுடன் "திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர்' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த விதமான ஆஞ்சநேயரை காண்பது அரிது. இது பெருமாள் கோயிலாக இருந்தாலும் அனுமார் மிகவும் சிறப்புடையவர் என்பதால் இதை அனுமன் தலமாக வணங்குகின்றனர்.

     அனுமன் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகதவர். தலைவன் இட்ட பணியை சிறப்பாக முடித்தவர். அனுமனைப்போல் ஒரு செயல் வீரனை இந்த உலகில் பார்ப்பது கடினம். எனவே கிரக பாதிப்பு, தோஷம் உள்ளவர்கள் அவை நீங்க அனுமனை பிரார்த்திக்கின்றனர்.

    ஆயுதங்களுடன் அனுமன் புறப்பட்டு கடலுக்கடியில் தவமிருந்த அசுரர்களை அழித்து விட்டு அயோத்தி திரும்பினார். திரும்பும் வழியில் கொண்டு சென்ற ஆயுதங்களுடன் ஆனந்தமயமாக இத்தலத்தில் தங்கியதால் "ஆனந்தமங்கலம்' என பெயர் பெற்றது. இது நாளைடைவில் அனந்த மங்கலம் ஆனது.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!