Home  |  ஆன்மிகம்

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், தேவராயன துர்கா,

Name: அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்
Temple Type: விஷ்ணு கோயில்
Mulavar: நரசிம்மர்
Year: 500 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் தேவராயன துர்கா, தும்கூர் மாவட்டம் கர்நாடகா.
Town: தேவராயன துர்கா
District: [ ]-.
State: கர்நாடகம் [ Karnataka ]
Country: இந்தியா [ India ]

     திருப்பதியைப் போல மகாலட்சுமி தாயார் தனிக்கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பு.பல அரசர்களால் காலந்தோறும் புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலை மன்னர்கள் நிர்வகித்து வந்தனர். மைசூரு மன்னர் ஆட்சி வந்ததும், இரு கோயில்களையும் 1858ம் ஆண்டு புதுப்பித்தார்.  கீழே உள்ள போக நரசிம்மரை தரிசித்த பின் பக்தர்கள் மேலேயுள்ள யோக நரசிம்மரை தரிசிக்க செல்கின்றனர்.

     பக்தர்கள் விரும்பினால் மேலேயுள்ள கும்பி நரசிம்மர், மிகப்பழைய ஆஞ்சநேயர் மற்றும் கருடன் கோயிலையும் தரிசிக்கலாம். குன்றின் அடியில் ஒரு இடத்தில் நீரூற்று உள்ளது.ஒரு சமயம் ராமர் இந்தப் பகுதிக்கு வந்ததாகவும், அப்போது நாமம் இட நாமக் கட்டியை கரைக்க தண்ணீரைத் தேடியும் கிடைக்காததால், ஒரு அம்பு விட்டு இந்த நீருற்றை உருவாக்கியதாகவும் தல வரலாறு கூறுகிறது.

     இந்த நீரூற்று இன்றும் இங்கு உள்ளது. ராமர் பாதமும் அருகில் உள்ளது. குன்றுக்கு சற்று தூரத்தில் மகாலட்சுமிக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு.  



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!