Home  |  ஆன்மிகம்

அருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில், சோலைக்கவுண்டன்பட்டி, விருதுநகர்

Name: அருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில்
Temple Type: விஷ்ணு கோயில்
Mulavar: திருவேங்கடமுடையான் (சீனிவாசப்பெருமாள்)
Year: 500 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில் சோலைக்கவுண்டன்பட்டி - 626 002 விருதுநகர் மாவட்டம்.
Town: சோலைக்கவுண்டன்பட்டி
District: விருதுநகர் [ Virudhunagar ]-626 002.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

     நவகிரகம் அனைத்தும் தமது தேவியருடன் உட்கார்ந்த நிலையில் அனுக்கிரக மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார்கள். கோயிலின் சிறப்பம்சமே ராசிக்கட்டமும், ராசிக்கு அதிபதியும் இருப்பது தான்.என்ன ராசி, என்ன நட்சத்திரம் என தெரியாவிட்டாலும் விருதுநகரிலிருந்து 8 கி.மீ., தூரத்தில் உள்ள சோலைக்கவுண்டன்பட்டி சீனிவாசப்பெருமாள் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்தால் அதன் பலன் அவரவர் ராசி, நட்சத்திரத்திற்கு வந்து சேர்ந்து விடும் என கோயில் தல வரலாறு கூறுகிறது.

     இப்படி அந்தந்த ராசி, நட்சத்திரத்திற்குரிய பலனை பெருமாள் அள்ளிவழங்குவதால் இவரை "நம்பெருமாள்' என் இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.மூலவர் திருவேங்கட முடையான் என்ற சீனிவாசப்பெருமாள். ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.கோயிலின் சிறப்பம்சமே ராசிக்கட்டமும், ராசிக்கு அதிபதியும் இருப்பது தான். எனவே ராசி நட்சத்திரம் தெரியாமல் இருக்கும் பக்தர்கள் இத்தலம் வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்தால் அவரவர்களுக்குரிய பலன் கிடைக்கிறது.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!