Home  |  திரை உலகம்

விஷாலின் 'சமர்' படத்தின் தலைப்புக்கு தடை கோரி மதுரை செசன்சு கோர்ட்டில் வழக்கு

 

சென்னை : விஷால் - த்ரிஷா ஜோடியாக நடிக்கும் சமர் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு முதலில் ‘சமரன்' என பெயரிடப்பட்டிருந்தது. அந்த தலைப்பு பின்னர் உச்சரிக்க எளிதாக இருக்கும் என்பதால் ‘சமர்' என மாற்றப்பட்டது. இவர் ஏற்கனவே விஷாலை வைத்து ‘தீராத விளையாட்டு பிள்ளை' படத்தை இயக்கிய திரு இந்த படத்தையும் இயக்குகிறார். ஆனால் விஷால் படத்துக்கு ‘சமர்' தலைப்பை பயன்படுத்தக்கூடாது என அக்வஸ்ரே பட நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

சென்னை : விஷால் - த்ரிஷா ஜோடியாக நடிக்கும் சமர் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்தப் படத்துக்கு முதலில் ‘சமரன்' என பெயரிடப்பட்டிருந்தது. அந்த தலைப்பு பின்னர் உச்சரிக்க எளிதாக இருக்கும் என்பதால் ‘சமர்' என மாற்றப்பட்டது. இவர் ஏற்கனவே விஷாலை வைத்து ‘தீராத விளையாட்டு பிள்ளை' படத்தை இயக்கிய திரு இந்த படத்தையும் இயக்குகிறார். ஆனால் விஷால் படத்துக்கு ‘சமர்' தலைப்பை பயன்படுத்தக்கூடாது என அக்வஸ்ரே பட நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்