Home  |  திரை உலகம்

கத்தி படத்தில் பாடும் விஷால் தத்லானி !!

பாலிவுட் இசையமைப்பாளர்களில் விஷால்-சேகர் எனும் இரட்டை இசையமைப்பாளர்கள் மிகவும் பிரபலமானவர்கள். இவர்கள் பல இந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளனர், குறிப்பாக 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'ஓம் சாந்தி ஓம்', போன்ற படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை.

 

இந்த இரட்டையர்களில் ஒருவர் தான் விஷால் தத்லானி. இவர் 'வணக்கம் சென்னை' படத்தில் 'ஓ பெண்ணே' என்ற பாடலைப் பாடியுள்ளார். இதுவே இவர் பாடிய முதல் தமிழ் பாடலாகும்.

 

தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கத்தி' படத்தில் ஒரு பாடலைப் பாடுகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

பாலிவுடில் இசையமைப்பாளர்களில் பிரபலமானவர்கள் விஷால்-சேகர் எனும் இரட்டை இசையமைப்பாளர்கள். இவர்கள் பல இந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளனர், குறிப்பாக 'சென்னை எக்ஸ்பிரஸ்' , 'ஓம் சாந்தி ஓம்' ,  'ஹேப்பி நியூ இயர்' போன்ற படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை.
இந்த இரட்டையர்களில் ஒருவர் தான் விஷால் தத்லானி. இவர் 'வணக்கம் சென்னை' படத்தில் 'ஓ பெண்ணே' என்ற பாடலைப் பாடியுள்ளார். இதுவே இவர் பாடிய முதல் தமிழ் பாடலாகும். தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கத்தி' படத்தில் ஒரு பாடலைப் பாடுகிறார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ரசிகர்கிலடயே நல்ல எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்