Home  |  திரை உலகம்

என்னது...தமன்னாக்கும் விராத் கோலிக்கும் இடையே காதலா ?

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலியும், நடிகை தமன்னாவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

 

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளுள் தமன்னாவும் ஒருவர். தற்போது தமிழில் வீரம் படத்தில் அஜீத்தின் ஜோடியாகவும், இந்தியில் இட்ஸ் என்டேர்டைன்மென்ட் என்ற படத்திலும், தெலுங்கில் எகடு என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

 

கிரிக்கெட் வீரர் விராத் கோலியும், தமன்னாவும் விளம்பர படமொன்றில் சமீபத்தில் நடித்தார்கள். அப்போதே இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் வரை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரும் வடமாநில கோவில் ஒன்றில் ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும், வீரம் படபிடிப்பு முடிந்தவுடன் திருமணத்தை அதிகார பூர்வமாக அறிவிக்க போவதாகவும் கிசு கிசு கிளம்பியுள்ளது. ஆனால் இந்த செய்தியை தமன்னவோ, விரத் கோலியோ இது வரை மறுக்கவும் இல்லை. உறுதி படுத்தவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்