Home  |  திரை உலகம்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் திரைப்படங்கள் !!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ் தொலைகாட்சிகளில், சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு, 


சன் தொலைக்காட்சி - விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சன் தொலைகாட்சியில் வடிவேலு நடித்த தெனாலிராமன் திரைப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது.


ஜெயா தொலைகாட்சி - ஜெயா தொலைகாட்சியில், ஜெய், நஸ்ரியா நடிப்பில் திரைக்கு வந்து சில வாரங்களே ஆனா திருமணம் என்னும் நிஹ்காக் திரைப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது.


கலைஞர் தொலைகாட்சி - ஜெயா தொலைகாட்சியில், கமல், அசின் நடித்த தசாவதாரம் திரைப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது.


விஜய் தொலைகாட்சி - விஜய் தொலைகாட்சியில் விஷால், லக்ஷ்மி மேனன் நடித்த நான் சிவப்பு மனிதன் படம் ஒளிப்பரப்பாக உள்ளது.


ஜீ தமிழ் தொலைகாட்சி - ஜீ தமிழ் தொலைகாட்சியில் யாமிருக்க பயமே திரைப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது.


இந்தச் தொலைகாட்சிகளைத் தவிர பாலிமர், பொதிகை, ராஜ் டிவி, வசந்த் டிவி, மெகா டிவி, விண்டிவி, வேந்தர் போன்ற டிவி சேனல்களும் விநாயகர்சதுர்த்தியை ஒட்டி பல்வேறு சிறப்புத் திரைப்படங்களையும், சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப உள்ளன. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்