Home  |  ஆரோக்கியம்

விளாம்பழத்தின் மருத்துவ குணங்கள்(The medicinal properties of Bael Fruit)

விளாம்பழத்தின் மருத்துவ குணங்கள்(The medicinal properties of Bael Fruit)

1.விளாம்பழம் பல தரப்பட்ட வியாதிகளைக் குணப்படுத்தும் அறிய பழமாகும்.

2.இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது.

3.இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 30 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

4.விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களைச் சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும்.

5.பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் 
பழம் குணப்படுத்தும். 

6.அஜீரண குறைபாட்டை போக்கிப் பசியை உண்டுபண்ணும் திறனும் விளாம்பழத்திற்கு உண்டு.

7.முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் சிறந்த மருந்து.

  19 Aug 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!