Home  |  திரை உலகம்

விஷாலுக்கு தம்பியாக நடிக்கும் விக்ராந்த் !!

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தும் விக்ராந்த் இன்னமும் முதல் வரிசைக்கு வராமலே இருக்கிறார். இதற்கிடையில் அவருக்கு  சிசிஎல் என்கிற கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிற வாய்ப்பு கிடைத்தது.

 

நடிக்க வருவதற்கு முன்பு கிரிக்கெட் வீரராக மாநில அளவிலான போட்டிகளில் விளையாடியவர் விக்ராந்த்.

 

எனவே சிசிஎல் போட்டிகளில் கலக்கினார். அவரது ஆட்டம் ஒவ்வொரு சீசனிலும் பேசப்பட்டது. இவரது அணியின் கேப்டனான விஷால் உடன் விக்ராந்துக்கு நட்பு உண்டானது. அந்த நட்பு பிறகு அண்ணன் தம்பி உறவானது. இதன் காரணமாக  விக்ராந்தை வைத்து தானே ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டிருந்தார் விஷால்.  

 

இப்படத்தை திரு இயக்குகிறார். இதில் அண்ணன் தம்பியாக நடிக்கின்றனர் விஷாலும் விக்ராந்த்தும். தற்போது பூஜை படத்தில் நடித்து வரும் விஷால் இதன் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தப் படத்தை தொடங்கவுள்ளார். 


விஷாலுக்கு தம்பியாக நடிக்கும் விக்ராந்த் !!
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தும் விக்ராந்த் இன்னமும் முதல் வரிசைக்கு வராமலே இருக்கிறார். இதற்கிடையில் அவருக்கு  சிசிஎல் என்கிற செலிபிரிட்டி கிரிக்கெட்டில் விளையாடுகிற வாய்ப்பு கிடைத்தது. நடிக்க வருவதற்கு முன்பு கிரிக்கெட் வீரராக மாறில அளவிலான போட்டிகளில் விளையாடியவர் விக்ராந்த். எனவே சிசிஎல் போட்டிகளில் வெளுத்து வாங்கினார். அவரது ஆட்டம் ஒவ்வொரு சீசனிலும் பேசப்பட்டது. இவரது அணியின் கேப்டனான விஷால் உடன் விக்ராந்துக்கு நட்பு உண்டானது. அந்த நட்பு பிறகு அண்ணன் தம்பி உறவானது. இதன் காரணமாக  விக்ராந்தை வைத்து தானே ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டிருந்தார் விஷால்.  இப்படத்தை திரு இயக்குகிறார். இதில் அண்ணன் தம்பியாக நடிக்கின்றனர் விஷாலும் விக்ராந்த்தும். தற்போது பூஜை படத்தில் நடித்து வரும் விஷால் இதன் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தப் படத்தை தொடங்கவுள்ளார் விஷால். 
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்