Home  |  திரை உலகம்

கோலிசோடா இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம் !!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ஐ படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதால், தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 


இதைத்தொடர்ந்து விக்ரம், தரணி இயக்கத்தில் ‘ராஸ்கல்” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் இந்த படத்துடன் கோலிசோடா படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகி உள்ளது. 


கோலிசோடாவை பாராட்டிய விக்ரமை நட்பு ரீதியாக சந்திக்கப்போன விஜய்மில்டன் அவரிடம் ஒரு கதையை சொன்னாராம். அது விக்ரமுக்கு பிடித்துப்போகவே உடனே நடிப்பதாக சொல்லிவிட்டாராம். இந்தப் படத்திற்கு இடம் மாறி இறங்கி யவன் என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்