Home  |  திரை உலகம்

காமெடி ஹீரோவாக களமிறங்கும் விக்ரம் பிரபு !!

சிகரம் தொடு படத்தை தொடர்ந்து, நடிகர் விக்ரம் பிரபு, எழில் இயக்கத்தில், வெள்ளைக்கார துரை என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். இது தவிர பரோட்டா சூரி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, மதன்பாப், சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் நடித்து வருகிறார்களாம். இதனால் படத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்கிறது படக்குழு.


இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சூரஜ்நல்லு சாமி ஒளிப்பதிவு செய்கிறார்.


ஒரே பிரச்சினையில் சிக்கி தவிக்கும் விக்ரம் பிரபுவும், ஸ்ரீதிவ்யாவும் அந்த பிரச்சினையில் இருந்து மீண்டு காதலில் ஒன்று சேருவதே படத்தின் மைய கருவாக வைத்து அதில் காமெடி மற்றும் கமர்சியல் படமாக உருவாக்கி வருகிறார் எழில். விக்ரம் பிரபு இப்படத்தில் காமெடி ஹீரோவாக நடிக்கிறார்.


இந்த படத்தை, கோபுரம் பிலிம்ஸ் சார்பாக, அன்புசெழியனின் தயாரிக்கிறார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்