Home  |  திரை உலகம்

விக்ரம், விஜய் மில்டன் கூட்டணியில் இடம் மாறி இறங்கியவன் !!

ஷங்கரின் ஐ படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், விஜய் மில்டன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.


இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.


இந்த படத்திற்கு "இடம் மாறி இறங்கியவன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.


இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும், ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கின்றன.  


இந்த படத்திற்கு இசையமைக்கிறார் டி.இமான். இது ஒரு ‘த்ரில்லர் ரோட் மூவி’ என்று கூறப்படுகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்