Home  |  திரை உலகம்

நடிகரான பாடகர் - விஜய்யேசுதாஸ் !!!

நடிகரான பாடகர் - விஜய்யேசுதாஸ் !!!

பிரபல பின்னணிப் பாடகாராண கே.ஜே.ஜேசுதாஸ் பாடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

 

அவரது மகனான பின்னணி பாடகர் விஜய்யேசுதாஸ் அவருடைய மனைவியுடன் இணைந்து
ஈவன்மேனஜிமன்ட் கம்பெனி நடத்தி வந்தார்.
அதனால் பாடுவதில் கவனம் செலுத்த முடியவில்லை.

 

இந்நிலையில் தனுஷ் நடிக்கும் மாரி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய்யேசுதாஸ் .

 

இது அவர் நடிக்கும் முதல் தமிழ்படம்

மாரி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பது குறித்து விஜய்யேசுதாஸீடம் கேட்டபோது

 

பின்னணி பாடகராக பாடிய எனக்கு கேமரா முன்

 

 

நடிப்பது வித்யாசமான அனுபவமாக இருந்தது என்றார் .
சிறப்பாக நடிக்க தனுஷ் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார்.
மாரி படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன்

 

பாடகர் இப்போ நடிகர் ஆகிவிட்டார் - பாடகர்கள் நடிக்க வருவது சமீப காலமாக
சினிமா வரலாறில் புதிதொன்றும் அல்ல. நல்ல நடிப்பு மக்களை கவரட்டும்...

  27 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?
ஒரு பக்கம் காவி, மறு பக்கம் சூரியன் – நெருக்கடியில் தளபதி நடிகர்…!
'தளபதி' டைட்டிலுக்கு பின்னால் இவ்வளவு பெரிய பழிவாங்கலா? கோலிவுட் ஆச்சரியம்
விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்
விஜய்யின் மெர்சல் படத்திற்கு கிடைத்த புதிய தலைப்பு- மாஸ் டிரண்ட் செய்த ரசிகர்கள்
எனக்கு செட் ஆகாத ஹீரோயின் இவர்தான்...! விஜய் சொன்னது