Home  |  திரை உலகம்

வயதான தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி !!

வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வமுடையவர் விஜய்சேதுபதி. பல நடிகர்கள் வித்தியாசமான கதாபாத்திர்ரத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்வார்களே தவிர யாரும் தைரியமாக நடிப்பதில்லை. ஆனால், விஜய் சேதுபதி அந்த சவால்களை எல்லாம் உடைத்தெரிந்தவர்.

 

வர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் வெற்றிபெறுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களிடம் வரவேற்ப்பையும் பெற்று வருகிறது.

 

தற்போது அதே பாணியில் விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய் படத்தில் நடித்து வருகிறார்.

 

இப்படத்தில் அவர் 55 வயதான தோற்றத்தில் நடிக்கிறார். தான் ஒரு ஹீரோ என்பதைப் பற்றியெல்லாம் கவலை படாமல் கதையின் நாயகனாக மாறியிருக்கிறார் விஜய் சேதுபதி.

 

இப்படத்தில் அவர் வசனமும் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


வயதான தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி !!
வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வமுடையவர் விஜய்சேதுபதி. பல நடிகர்கள் வித்தியாசமான கதாபாத்திர்ரத்தில் நடிக்க வேண்டும் சொல்வார்களே தவிர யாரும் தைரியமாக நடிப்பதில்லை. ஆனால், விஜய் சேதுபதி அந்த சவால்களை எல்லாம் உடைத்தெறிந்தவர். அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் வெற்றிபெறுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களிடம் வரவேற்ப்பையும் பெற்று வருகிறது. தற்போது அதே பாணியில் விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் 55 வயதான தோற்றத்தில் நடிக்கிறார். தான் ஒரு ஹீரோ என்பதைப் பற்றியெல்லாம் கவலை படாமல் கதையின் நாயகனாக மாறியிருக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்தில் அவர் வசனமும் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்