Home  |  திரை உலகம்

விஜய்யை இயக்கவில்லை - கவுதம் மேனன்

நடிகர் விஜய், அடுத்து இயக்குநர் விஜய்யின் படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் எனது படத்தில் அவர் நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். எனது அடுத்த படம் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவேன் என்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனன் கூறியுள்ளார். இதன் மூலம் அவரது யோஹன் அத்தியாயம் ஒன்று கைவிடப்படுவது உறுதியாகி விட்டது. யோகன் அத்தியாயம் ஒன்று துப்பறியும் கதை என்பதால் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. விஜய் முருகதாஸின் துப்பாக்கி படத்தில் பிசியாக இருந்து வந்தார். மேனனும், இசைஞானி இளையராஜாவின் நீதானே பொன்வசந்தம் படத்தில் படு பிசியாக இருந்து வந்தார். தற்போது இந்த இரு படங்களும் முடிந்து விட்டன. இதனால் யோஹன் படத்தை மேனன் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அந்தப் படம் கைவிடப்படுவதாக கெளதம் மேனன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்